மைக்ரோஸாப்ட் ஆபீஸ் 2003ல் அதி
by வெங்கட் • September 2, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
தனது அடுத்த ஆபீஸ் நிரலி வெளியீட்டில் இருக்கும் புதிய அம்சங்களை மைக்ரோஸாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் குறிப்பாக ஆபீஸ் கோப்புகளைக் கட்டுப்படுத்தும் தகவல் உரிமை நிர்வாகம் பல கேள்விகளை எழுப்புகின்றது. முதலில் இது என்ன என்று பார்க்கலாம்; தஉநி யின் படி ஆபீஸ் 2003ல் வடிக்கப்படும் கோப்புகளுடன் அவற்றைக் கையாளும் உரிமைகளும் பொதிக்கப்படும். இதன் மூலம் அனுமதியில்லாத ஒருவர் அந்தக் கோப்பைத் திறக்க முடியாது. இதை நடைமுறைப்படுத்த அலுவலகங்கள் முதலில் வின்டோஸ் 2003 இயக்குதளத்திற்கு மாற வேண்டும். [...]
Read more →