பூபேன் காக்கரின் மறைவும்
by வெங்கட் • September 14, 2003 • கலைகள் • 0 Comments
இன்று காலை தி ஹிந்துவின் மின்பதிப்பில் ஓவியர் திரு பூபேன் காக்கரின் மறைவு குறித்து படிக்க நேர்ந்தது. எழுத்தாளர், நாடக ஆசிரியர், சமூக விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட அறிவாளி திரு காக்கர். அவரது மறைவு மிகுந்த வருத்ததைத் தருகிறது. காக்கரின் ஓவியங்களுக்கு எனக்கு பெங்களூர் ஐஐஎஸ்சியில் படிக்கும் பொழுது அருள் செல்வன் மூலமாக அறிமுகம் கிடைத்தது. (எனக்கு நவீன ஓவியத்தை அறிமுகம் செய்துவைத்ததே அருள்தான். அருளின் ஓவியங்களை தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் புத்தகத்தில் [...]
Read more →