ஹெச்பி-யின் நூறு சாதனங்கள
by வெங்கட் • August 12, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
எல்லா கணினி நிறுவனங்களும் தங்கள் கணினி தொழிலை உபதொழிலாக்கிவிட்டு பிற சாதனங்களையும் சேவைகளையும் முன்னிருத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கணினி தயாரிப்பாளராக இருத்தல் ஒரு பெரிய தொழில்நுட்ப பரிவட்டத்தைத் தலையில் கட்டிவிட்டது. குறிப்பாக கேட்வே, டெல் போன்ற நிறுவனங்கள் கிட்டதட்ட ஐ.ஆர் 8 நெல்பயிரைப்போல குறுகிய கால அறுவடை இரகங்களாக முன்னேறின. இவர்கள் ஐபிஎம், ஹெச்பி போன்றவர்களை வீழ்த்தி மேசைக்கணினி வியாபாரத்தில் முதலாவது, இரண்டாவது இடங்களுக்குப் போட்டிபோடத் தொடங்கியபோது உலகமே வியந்தது உண்மை.
Read more →