Comments on: நாஞ்சில் நாடனின் மண்ணுள்&#29

By: வாசன்
வெங்கட்:

மண்ணுள்ளிப் பாம்பு பற்றி எனக்குத் தெரியாது.

விகடன் பவழ விழா மலரில் பாம்பு ஒன்று உள்ளது.நூலடுக்கும் அலமாரியில் ஒளிந்துள்ளது.உணவுண்டு நாட்களாயிற்றாம்.

வயிற்றுக்கு உணவில்லையென்றாலும் செவிக்குணவாக அலமாரியிலுள்ள நூல்களை அலசிப் பார்த்ததாம். படித்ததில் ‘காந்தீயம்,பெரியாரியம்,அண்ணாயியம்,பேரீயம்,தோரீயம்,வாரீயம்,காரீயம் என்ற கட்டுரை ஈர்ப்புள்ளதாக உள்ளதாம்…

பாம்பு சொன்னதாக,நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை சொல்கிறது.

கிடைத்தால் படித்துப் பாருங்கள்.எனக்குப் பிடித்திருந்தது ” பாம்பு”. உங்களுக்கு நாக தோஷமா,எனக்குத் தெரியாது

இப்படிக்கு

பாம்பின் கூற்றுபடி பார்த்தால்: ஒரு கொழுப்பு வற்றிய வெள்ளாளத் தவளை

By: bb
Not to mention that his novels are also no great shakes. Passable at best.