• இந்த வருட பொம்மை-டிஎன்ஏ வர&#

    by  • December 15, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    dna_kit.png இப்பொழுது நான் சிறு பையனாக மாறி என் பெற்றோர்களிடம் புதுவருடத்திற்கு எதாவது கேட்டு அடம்பிடிக்க முடியும் என்றால் நான் இதைத்தான் கேட்பேன் – Discovery DNA Explorer Kit . வருடம் தோறும் சந்தைக்குவரும் புதிய கருவிகளைப் பார்ப்பதில் (ஜெள்விடுவதில் என்று வாசிக்கவும்) எனக்கு அலாதி பிரியம். சில வருடங்களில் எந்தக் கருவிக்கு முதலிடம் தரலாம் என்று குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த முறை – டிஸ்கவரியின் மரபு வரைபடக்கருவி எளிதாக எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலாவது இடத்தைப் பிடிக்கிறது.

    ஒரு மையவிலக்கு வடிகட்டி (centrifuge), காந்தக் கலக்கி (magnetic mixer) , மின்துளைபரவல் அறை (electrophoresis chamber), மற்றும் உபரித் துணைப்பாகங்களுடன் வருகிறது. டி.என்.ஏ பிரித்தெடுத்து, ஆராய்ந்து வரைபடமும் தயாரிக்க முடியுமாம். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றது என்று சொல்லியிருக்கிறார்கள். விலை – கொஞ்சம்தான், 80 அமெரிக்க டாலர்கள்.

    அம்மா, எனக்கு அதுதான் வேணும், ம்ம்ம்…

    0 Responses to இந்த வருட பொம்மை-டிஎன்ஏ வர&#

    1. prabhu
      December 15, 2003 at 10:41 pm

      it is ok to buy one…but what if that kit be a cause for separation of the parents:-))

    2. பத்ரி
      December 15, 2003 at 10:55 pm

      வெங்கட்: நான் இப்பொழுது உங்களுடைய RSS feedஐ newzcrawler மூலம் படிக்கிறேன். என்னுடைய வலைப்பதிவிற்கும் http://thoughtsintamil.blogspot.com/rss/index.rdf“>RSS feed செய்துவிட்டேன். மற்ற வலைப்பதிவர் அனைவரையும் இதனை செய்ய வைக்க வேண்டும்.

    3. venkat
      December 15, 2003 at 11:01 pm

      badri, amazing coincidence. I am just now loading RSSOwl to check the new tamil localized version and there you are. You will have a feedback about your site soon.

    4. venkat
      December 15, 2003 at 11:18 pm

      prabhu :) may be that is the whole idea behind this kit marketing :) )

    5. Pari
      December 16, 2003 at 12:24 am

      Venkat,

      Could you please write about RSS and Trackback?

    6. ரவியா
      December 16, 2003 at 8:49 am

      <
      Could you please write about RSS and Trackback?>>

      ஆமானுங்க ! சொல்லுங்க வாத்தியாரே !

    7. இராதா&#296
      December 16, 2003 at 4:40 pm

      RSSOwl-ஐ பாண்டியன் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் (தமிழா மடற்குழுவில் கண்டது); விரைவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடும். தமிழிலும் RSS/RDF செய்திச்செருகல்கள் (newsfeeds-ஐ இப்படிச் சொல்லலாமா?) வர நீண்ட காலம் ஆகாது எனத் தோன்றுகிறது.

    8. bb
      December 17, 2003 at 7:03 pm

      I would rather have this as a holiday gift :) ))

      http://store.sun.com/catalog/ doc/BrowsePage.jhtml?cid=70636

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *