Daily Digest for February 3rd

twitter (feed #2)
இந்தியா இலங்கை மலேஷியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி #IconicTamilAds [donion]
twitter (feed #2)
பற்களைப் பாதுகாத்து முத்துப்போல் பிரகாசிக்கச் செய்வது கோபால் பல்பொடி #IconicTamilAds [donion]
twitter (feed #2)
நாங்கள் நிரோத் உபயோக்கிறோம் #IconicTamilAds (9:00 pm in All India Radio, circa 1975) [donion]
twitter (feed #2)
கோழிகூவுற சத்தங்கேக்குதே என்னண்டு பாருங்கோ! (eveready torch light). தமிழ்ச்சேவை 1/2 circa 1975 #IconicTamilAds [donion]
twitter (feed #2)
நிக்காடோ, நிக்காடோ பப்படம், அம்மாமி பப்படம்,… #IconicTamilAds தமிழ்ச்சேவை 2 circa 1975 [donion]
twitter (feed #2)
ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைப்ஃபாய், லைப்ஃபாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே #IconicTamilAds [donion]
twitter (feed #2)
அங்கிள் எனக்கு மனசே சரியில்லை; அப்படிச் சொல்லவேணாம் புள்ள ஸ்டார் டொஃபி சாப்பிடுங்கோ. #IconicTamilAds தமிழ்ச்சேவை circa 1975 [donion]
twitter (feed #2)
"யாருக்காக.." "உங்களுக்காக; குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படிப்பினையூட்டும் சித்திரம் வசந்தமாளிகை" சேவை 2 #IconicTamilAds 1970′ s [donion]
twitter (feed #2)
அழைக்கிறது வெள்ளவெத்தை ஆராதனா கோல்டு ஹவுஸ்.. "வாங்கோண்ணா அட வாங்கோண்ணா" சேவை 2 #IconicTamilAds circa 1975 [donion]
blog (feed #13)
twitter (feed #2)
While we are at it; காலத்தால் அழியாத இலங்கை வானொலி விளம்பரங்களின் ஒலிக்கோவை http://bit.ly/bepgrQ [donion]
twitter (feed #2)
எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம். #IconicTamilAds (Contemporary, new media) [donion]
twitter (feed #2)
பார்லே ஜி – விரும்பிடுமே பாப்பா இதன் மொரமொரப்பை. #IconicTamilAds [donion]

Comments are closed.